கேளம்பாக்கம்
மற்றும் தையூர் கிளை ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா. இதில்
சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் வடக்கு ஒன்றிய
செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான இதயவர்மன் MLA அவர்கள் கலந்து கொண்டு
பரிசு பொருட்கள் வழங்கினார். உடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
தையூர் வீ.விஜயகுமார் அவர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்கள்
உடனிருந்தனர்.
#மக்கள்பணியில்திமுக
#🧑 தி.மு.க