உறவுகள் ஒன்று கூடும் திருநாளான சிறப்புமிக்க காணும் பொங்கல் திருநாளான இன்று என் ஷேர்சாட்
#காணும் பொங்கல் வாழ்த்துக்கள் நண்ப சொந்தங்களான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த சிறப்புமிக்க இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அருள் எப்போதும் கிடைக்க இந்நாளில் என் வாழ்த்துக்கள்.