⎯⃛〬𓆩⃗〬͟💗̶̌͟ᴋ𝐩t⚘🫶𝕷𝖔𝖑𝖎𝖙𝖙𝖆🍃◡̈⃝𝄄꯭꯭꯭𔒰꯭꯭•
822 views
1 months ago
இந்த வாழ்வு இன்னும் சலிக்காமல் இருக்க ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். யாரேனும் ஒருவரை நீங்கள் நேசித்துக்கொண்டிருப்பதும், யாரேனும் ஒருவர் உங்களை நேசித்துக்கொண்டிருப்பதும் தான்.. #✍️Quotes #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்