Pugazh King
1K views
1 days ago
வா நீயும் நானும் சேர்ந்து பேசிப் பார்க்கலாம்.. ஒரு கப் தேநீர் குடித்து முடிப்பதற்குள்.. நான் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கின்றேன் நீ கேட்டால் போதும்.. மிஞ்சிப் போனால் நான் என்ன சொல்லி விடப் போகிறேன்.. நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று.. நீ அதை கேட்டால் போதும்! ❤💃🕺 #✍ என் கவிதைகள் #❣️போதை ஏற்றும் கவிதை #📜கவிதையின் காதலர்கள் #✍️கவிதை📜 #💖காதல் கவிதைகள்✍️