திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️