தமிழ்நாடு மின் தடை.. நாளை (29.01.2026) வியாழக்கிழமை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?.. முழு விவரம் இதோ | Tamil Nadu Power Cut
Tamil Nadu Power Cut: வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் (29.01.2026) வியாழக்கிழமை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மின் வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்., செய்தி News, Times Now Tamil