parthiban
528 views
19 hours ago
இதுக்குதான் முடிவு தெரியாம அவசரப்பட்டு போஸ்ட் போட கூடாது.இருந்தாலும் இந்த போஸ்ட்ட போட்டவனுக்கு தேங்க் யூ சொல்லனும். சும்மா இருந்த சூர்யகுமார் யாதவ் புல் பார்ம்ல நின்னு முடிச்சி விட்டான். என்ன ஓரு 100 மிஸ் பண்ணிட்டான். 16 ஓவர்ல 208 ரன்ன அடிச்சாங்கனா யோசிச்சி பாருங்கடா அவன் என்னா அடி அடிச்சிருப்பான்னு. #🏏இந்தியா அணி அபார வெற்றி💪 #🇮🇳நம்ம இந்திய அணி💙 #🏏 கிரிக்கெட் #😍சூர்யகுமார் யாதவ்💫 #🏏இந்தியா Vs நியூஸிலாந்து🔥