Navaneethakannan R
704 views
18 hours ago
நானும் சகோதரர் TTV Dhinakaran அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த பிள்ளைகள். #✌️அ.தி.மு.க எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு எப்போது நாங்கள் இணைந்தோமோ அப்பொழுதே அதை மறந்துவிட்டோம். மாண்புமிகு அம்மா அவர்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்வது தான் எங்கள் நிலைப்பாடு. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.