rajiv4181
577 views
8 days ago
சற்று மெதுவாகவே பயணியுங்கள்... கடந்து விட்டபின்.... பிடித்த சிலவற்றை மட்டுமல்ல சில மனிதர்களையும் மீண்டும் பார்க்க முடியாமலே போகலாம்.. #reality of life #reality of life #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்