ஞானத்தை அருளும் முருகப்பெருமானை வழிபடும் திருநாளாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது , வழிபடப்படுகிறது. ஆறுபடைவீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமான் மட்டுமின்றி அனைத்து சிவாலயங்களிலும் உள்ள முருகக் கடவுளையும் தைப்பூச நாளில் வழிபடலாம்.இன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபட்டு நாம் அனைத்து வளங்களையும் பெறுவோம். தைப்பூசம் மற்றும் முருகப்பெருமான் சம்மந்தப்பட்ட தகவல்களை ' 🙏தைப்பூசம்🕉️ ' என்ற டேகில் பதிவிடுங்கள்.
#🙏தைப்பூசம்🕉️