#🙏 தினசரி பஞ்சாங்கம்🙏🏵️💮🌼🌺🌷 *🕉🕉🌼🌸🌸உ🌸🌸🌼🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய✡️🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛 ⊹•꧂*
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
🛣 _*திருவெற்றியூரில்*_
*_பக்தர்கள் வேண்டிகின்ற_*
*வரங்களை வாரி வழங்கும்*
*வள்ளல் சக்தி நாயகியாம்*
*_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*
*_🛕 உடனுறை 🐍_*
*_💥 வல்மீகநாத ॐ ஸ்வாமி_*
*🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 தை:- 𝟬𝟳 :~*
*🌼 【 𝟮𝟭•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 】*
*🌸 புதன்- கிழமை.*
*☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:-*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*
*🩸 2】அயனம்:- உத்தராயணம்.*
*⚛ 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.*
*🪔 4】மாதம்:~ தை:-*
*( மகர - மாஸே. )*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-*
*🌙 வளர் - பிறை.*
*♨️ 6 】திதி: ~ துவிதியை:-*
*அதிகாலை: 03.19 வரை, பின்பு திருதியை.*
*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - திருதியை.*
*🌼 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 1/2.*
*📅 9】நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -*
*மேல் - நோக்கு நாள்.* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:-*
*அவிட்டம்: பிற்பகல்: 02.32 வரை பின்பு சதயம்.*
*🦋 11】நாம - யோகம்:*
*இரவு: 07.39 வரை வ்யதீபாதம், பின்பு வரீயான்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை 06.34 வரை சித்தயோகம், பின்பு பிற்பகல் 02.32 வரை யோகம் சரியில்லை, பின்பு சித்தயோகம்.*
*🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.*
*அதிகாலை: 03.19 வரை கௌலவம், பின்பு மாலை 03.08 வரை தைதுலம், பின்பு கரசை.*
*🦚 நல்ல நேரம்:-*
*காலை: ~ 09.30 - 10.30 AM.*
*மாலை: ~ 04.30 - 05.30 PM.*
*🕰 கௌரி- நல்ல நேரம்:*
*காலை: 10.30 - 11.30 AM.*
*மாலை: 06.30 - 07.30 PM.*
*🪴 ராகு காலம்:-*
*பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .*
*🐃 எமகண்டம்:*
*காலை: 07.30 - 09.00 AM.*
*🪻 குளிகை:*
*காலை: ~ 10.30 - 12.00. PM.*
*🌅 சூரிய - உதயம்:*
*காலை: 06.35 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 06.01 PM.*
*🪩 சந்திராஷ்டம நட்சத்திரம்:*
*புனர்பூசம் - பூசம்.*
*🏵️ சூலம்: ~ வடக்கு.*
*🥛 பரிகாரம்: ~ பால்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
* சர்வதேச விஞ்ஞானிகள் தினம்.*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*━━━━━━━━ॐ━━━━━━*
*🌴🌴 தை: 𝟬𝟳 :~ 🌴🌴*
🦋 *{ 𝟮𝟭•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 }* 🐝
🏵 *புதன் - கிழமை.* 💦
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🔯 சந்திராஷ்டம ராசி:_*
*━━━━━━ॐ━━━━━━━*
*💥 இன்றைய நாள் முழுவதும் கடகம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்ப உற்சவம் ஆரம்பம்.*
*🪔 திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் தை உற்சவ விழா தொடக்கம்.*
*🪔 திருவள்ளூர் ஸ்ரீவீரராகப் பெருமாள் திருக்கோவிலில் ரத உற்சவ வைபவம்.*
*🪔 கல்லிடைக்குறிச்சி ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி யானை வாகனத்தில் பவனி.*
*🪔 சூரியனார் திருக்கோவிலில் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் புறப்பாடு.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🐚 ஸ்ரீ மகாவிஷ்ணுவை வழிபட வாழ்வில் உயர்வு உண்டாகும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.*
*🌟 கல்வி சார்ந்த பணிகளை ஆரம்பிக்க உகந்த நாள்.*
*🌟 கலை பணிகளை தொடங்குவதற்கு சிறந்த நாள்.*
*🌟 வீடு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.*
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-★★★ 📝_*
*━━━━━━━ॐ━━━━━━━━━*
*🌟 விசாக நட்சத்திர பரிகாரப் பழம் பலாப்பழம் (Jackfruit) ஆகும், மேலும் விளாம் பழமும் (Wood Apple) இந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது;*
*🌻 பலாப்பழத்தை மாலை சூட்டி வழிபடுவது, விளாம் மரத்தைப் போற்றி வழிபடுவது போன்ற பரிகாரங்கள் நட்சத்திர தோஷங்களைக் குறைத்து நன்மைகளை அளிக்கும், மேலும் முருகப் பெருமானையும், விநாயகரையும் வழிபடுவது விசேஷம்.*
*• 🙏வழிபாடு:*
*⭐• விசாக நட்சத்திர அதிபதி குரு பகவான், எனவே குருவுக்குரிய பரிகாரங்கள் செய்யலாம்.*
*🦚 • முருகப் பெருமானின் நட்சத்திரம் இது என்பதால், முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம் (குறிப்பாக வைகாசி விசாகம்).*
*🐀 • விநாயகப் பெருமானையும் வழிபடலாம் *(விநாயகர் அவதரித்த நட்சத்திரம்).*
*⚜️ பரிகார முறைகள்:*
*🫒 • பலாப்பழம்: பிள்ளையார் கோயிலில் பலாச்சுளை மாலை சாற்றி வழிபடுதல்.*
*✨ • விளாம் பழம்: விளாம் மரத்தைப் போற்றி வழிபடுவது, அதன் மருத்துவ குணங்களைக் கருத்தில் கொள்வது.*
*🛕 • கோயில்: பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில், கபிஸ்தலம் கஜேந்திர பெருமாள் கோயில் போன்ற தலங்களை வழிபடலாம்.*
*• 💫பொது:* *நல்லெண்ணெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, நீல நிற வஸ்திரம் அணிவித்து வழிபடுவது.*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*_♊ லக்ன - நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*
*🏹 தனுசு - லக்னம்:-*
*காலை: 04.13 - 06.19 AM வரை.*
*🐎 மகர லக்னம்;-*
*காலை: 06.20 - 08.17 AM வரை.*
*⚱ கும்பம்- லக்னம்:-*
*காலை: 08.18 - 10.00 AM வரை.*
*🐠 மீனம்- லக்னம்:-*
*காலை: 10.01 - 11.41 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*பகல்: 11.42 - 01.26 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*பகல்: 01.27 - 03.29 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 03.30 - 05.40 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:*
*மாலை: 05.41 - 07.50 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 07.51 - 09.50 PM வரை.*
*👩💼 கன்னி - லக்னம்:-*
*இரவு: 09.51 - 11.51 PM வரை.*
*⚖ துலாம்- லக்னம்:-*
*இரவு: 11.52 - 01.56 AM வரை.*
*🦂 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 01.57 - 04.08 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 புதன் கிழமை - ஓரை_*
*_⛲ ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🕰️ காலை: 🔔🔔*
6-7.புதன். 💚 👈சுபம் ✅
7-8.சந்திரன்.💚👈சுபம் ✅
8-9. சனி.. ❤👈அசுபம் ❌
9-10.குரு. 💚 👈சுபம் ✅
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
1-2. புதன். 💚 👈சுபம் ✅
2-3. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சனி.. ❤👈அசுபம் ❌
4-5. குரு. 💚 👈சுபம் ✅
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋