எதிர் கட்சி தலைவர்.
549 views
அமெரிக்காவிற்கெதிரான போர் தொடங்கக்கூடிய நிலையில், ஈரான் முன்கூட்டியே அடுத்த தலைவர்களையும், அடுத்த அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. அதாவது, இந்த போரில் கொல்லப்படும் தலைவர்களாலும், அதிகாரிகளாலும் அந்தந்த பணிகள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக போருக்கான ஆயுதங்களிலேயே ஆகப்பெரும் ஆயுதம் தன் உயிரை இழக்கத்தயாராவது. இதிலிருந்து தெரிய வருவது, செய் அல்லது செத்துமடி எனும் முழுமையான போருக்கு இறங்கியிருக்கிறது ஈரான். 🇮🇷🔥🔥🔥 Copy # #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴