Goma
711 views
12 days ago
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று தற்போது ஜம்முகாஷ்மீரில் குளிர்காலம்.2016ல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த தன் மகனின் சிலைக்கு தற்போது போர்வையிடும் தாய்! தாயே வணங்குகிறேன்🙏 இடம்: ஜம்முகாஷ்மீர்.