Sanjeevan Balakrishnan
1.2K views
28 days ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨️இனிய பிறந்தநாள் 🥳நல்வாழ்த்துக்கள் 👑 தல 💯 அஜித் இன்று போல் என்றும் நீ வாழ்க பல்லாண்டு 🎂🎂 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்அன்று உன்னை பத்து மாதம் உயிரில் வைத்து சுமந்தேன். இன்று உன்னை காணாமல் ஒரு தாயாக உன் நினைவுகளை மனதில் வைத்து சுமந்து வருகிறேன் சுகமாக. எவ்வளவு தொலைவில் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் என்றுமே நீடூழி குறைகளை காணாது நீ வாழ இந்த இறைவன் நிச்சயம் வழி வகுப்பான் என நம்புகிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்