தமிழ்நாட்டில் கல்வி என்பது உரிமை மட்டுமல்ல; அது அதிகாரமாக மாற வேண்டுமென்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படை கொள்கை. அந்தக்கொள்கையின் தொடர்ச்சியாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், உலகத் தரத்திலான அறிவு அணுகலுக்கும் வழிவகுக்கும் முக்கிய முயற்சியாக “உலகம் உங்கள் கையில்” திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கல்வி என்பது நகரத்திற்கானது என்பதை உடைத்து கிராமங்களிலும் உலகம் திறக்கப்படுகிறது. மாணவர்களின் கனவுகளுக்கு டிஜிட்டல் சிறகுகள் கிடைத்து இருக்கிறது, வெற்றி பெற்று வாருங்கள் திராவிட மாடல் 2.0 உங்களுக்காக காத்திருக்கிறது...
#ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும் #😍 மாணவர்களுக்கு இன்று சூப்பர் ஜாக்பாட்! #உலகம் உங்கள் கையில் 🌄 #💪மு.க.ஸ்டாலின் #💪தி.மு.க