S.JAMESANTONYSAMY
285 views
1 days ago
Thanthi TV on Instagram: ""ஐரோப்பாவில் உள்ள முட்டாள்களுக்கு.." "சீனாதான் எல்லா காற்றாலைகளையும் தயாரிக்கிறது. சீனாவில் எந்த ஒரு காற்றாலையையும் நான் பார்த்ததில்லை. ஐரோப்பாவில் உள்ள முட்டாள்களுக்கு சீனா காற்றாலைகளை விற்கிறது. ஐரோப்பா சரியான திசையில் செல்லவில்லை" உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு #Trump #America #Europe #China #Worldnews #ThanthiTV"
1,045 likes, 22 comments - thanthitv on January 21, 2026: ""ஐரோப்பாவில் உள்ள முட்டாள்களுக்கு.." "சீனாதான் எல்லா காற்றாலைகளையும் தயாரிக்கிறது. சீனாவில் எந்த ஒரு காற்றாலையையும் நான் பார்த்ததில்லை. ஐரோப்பாவில் உள்ள முட்டாள்களுக்கு சீனா காற்றாலைகளை விற்கிறது. ஐரோப்பா சரியான திசையில் செல்லவில்லை" உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு #Trump #America #Europe #China #Worldnews #ThanthiTV".
https://www.instagram.com/p/DTxthT5DZBH/?igsh=M2M2dGs0ODF3amJh #குடிமகன் அலபறை #✍️தமிழ் மன்றம்