CMO Tamilnadu
583 views
திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை திறப்பு விழாவில், அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️