சமூகம்
464 views
1 days ago
அப்படி யோசிப்பவன் முட்டாள்? அடுத்தவர்கள் யோசிப்பார் என்று கூறுபவன் முட்டாள்... உங்கள் கவனத்திற்கு குளத்தில் உள்ள நீரை இறைத்து விடலாம் தாமரை மலராது. மரத்தை அடியோடு வெட்டி விட்டால் இலை துளிராது, மாம்பழம் கனியாது. டயர் தாயரிப்பை நிறுத்தி விட்டால் சைக்கிள் ஓடாது. விசிலை மறைத்து விட்டால் குக்கர் விசிலடிக்காது இப்படியும் யோசியுங்கள். #💚I Love தமிழ்நாடு #இந்தியா #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்