RbkEditTamil
507 views
ஸ்ரீரங்கம் கற்பக விருட்சம் வாகனத்தில் நம்பெருமாள்.🙏. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவத்தின் 6ம் நாளான இன்று (ஜன.28) காலை, நம்பெருமாள், கற்பக விருட்சம் வாகனத்தில் எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து நம்பெருமாளுக்கு திருவந்திக்காப்பு எனும் சிறப்பு ஆரத்தி நடந்தது. #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கம் #srirangam #Srirangamதிருச்சி #Srirangam vaikunda ekadashi 🙏

More like this