TAMIL NADU NEWS 24.7
522 views
#NewsTamil24x7NewsUpdate | "விடியா ஆட்சிக்கு Bill-லே சாட்சி" 'விடியா ஆட்சிக்கு Bill-லே சாட்சி' என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு திமுக - அதிமுக ஆட்சிகளில் விலைவாசி நிலவரத்தை அச்சிட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய அறிவுறுத்தல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமையை விளக்கும் துண்டறிக்கை வழங்க திட்டம் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலையை ஒப்பிட்டு மக்களிடம் Punishment Bill வழங்க ஏற்பாடு #EPS #ADMK #DMK #Tamilnadu #TNElection2026 #2026Election #NewsTamil #Tamilnews #🖌பக்தி ஓவியம்🎨🙏