எனக்குத் தெரிந்து இவர்கள் சமூகத்தாரே இவர்களின் விவரங்களை தேடிப் பிடித்து வாய்க்கு வந்தவாறு கொச்சை வார்த்தைகளில் வசைபாடுகிறார்கள்...
அதெல்லாம் ஒரு புரம் இருக்கட்டும், பாத்திமா ஹிந்துவாக பிறந்தார், முஸ்லீமை மண முடித்தார். அதனால் அவரை கண்டபடி திட்டுகிறீர். கடையநல்லூர் பொண்ணும் அவங்க அம்மா ஹிந்து அதனாலத்தான்னு திட்டுறீங்க.
இல்ல எனக்கு புரியாமத்தா கேக்குறேன், இங்க இருக்க எல்லா முஸ்லீம், கிருத்தவனும் ஹிந்துவிலிருந்து போனவங்கதாங்குறத மறந்துட்டு திட்டுறீங்கடீ, இல்ல நேரடியா முகலாயன் வாரிசுக்களா, இல்ல பிரிட்டிஸ் காரன் வாரிசுகளா நீங்கலாம்?
எல்லா பயகளும் மாயாண்டி குடும்பத்தாதான்டீ கூமுட்டைகளா 😏
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞