வள்ளுவர் வலையொளி valluvar valaiyoly
562 views
2 days ago
உறவுகளுக்கு வணக்கம்..! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஆவுடையர்கோவில் ஒன்றியத்தின் சார்பாக வருகின்ற 24.01.2026 (சனிக்கிழமை)அன்று மாலை 4:00. மணிக்கு வேட்டனூர் கிராமத்தில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மற்றும் பொதுகூட்டம் நடைபெற உள்ளது… மேற்படி பொது கூட்டத்திற்கு மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்… தேதி: 24/01/2026. கிழமை: சனிக்கிழமை இடம்: வேட்டனூர் செ.முத்துலெட்சுமி செல்வரத்தினம் (வழக்கறிஞர்) வெற்றி வேட்பாளர். நமது சின்னம்: விவசாயி அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி… #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி🌺 #நாம்தமிழர் கட்சி