🌹🙏 ஓம் விநாயகா 🌹🙏
*விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்*
********************************************
எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்
🌿🌿🌿🌷🌷🌷🌷🌷🌿🌿🌿🌿🌷🌷🌷🌷
🌹ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.
🌹ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் களை தான் அவர் வணங்கி வந்தார்.
🌹புண்ணியத் தைத்தேடி காசி மாநக ருக்கு செல் பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.
ஓம் ஸ்ரீ கணநாதா
திருவடிகள்சரணம்சரணம்......
🕉🙏🙏🙏🌷🌷🌷🌷🙏🙏🙏🕉
#vinayagar #vinayagar #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩