venu
533 views
1 days ago
பொது இடங்களில், விஜய் ரசிகர்கள் விசில் அடித்து பொதுமக்களை டார்ச்சர் செய்வது குறித்து புகார் எழுந்தது நினைவிருக்கலாம். இன்றும் அவர்களது டார்ச்சர் விஜய் வரை ரீச் ஆகி இருக்கிறது.😂😂 #😂HaHaHaHa😅