தெற்கு ஸ்பெயினில் பயணிகள் ரயில் தடம் புரண்டு, எதிரே வந்த ரயில் மீது மோதியதில், 2-வது ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்தது. இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
#😱கோர ரயில் விபத்தில் பலர் பலி 🚆