கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, தஞ்சாவூரில் நடைபெற்ற, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், குடிசைத் தொழிலாளர்கள், வியாபார பெருமக்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது...
#அஇஅதிமுக #என்றென்றும்_அஇஅதிமுக #EPSforTN #எடப்பாடியார் #SDSSELVAM #Election2026 #SDS #மக்களைக்_காப்போம்
#📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #😎வரலாற்றில் இன்று📰 #புத்தாண்டு