k.R
1.2K views
15 days ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு *திருப்பள்ளியெழுச்சி* *பாடல் எண் : 03* 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 கூவின பூங்குயில் கூவின கோழி  குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு தேவ! நல் செறிகழல் தாளிணை காட்டாய்!  திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்!  எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.! 💐💐💐💐💐K. R💐💐💐💐💐