Universe miracles🧿🪬
5.3K views
4 days ago
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 My Mind Voice🙏❤️🧿 தீய சக்திகளை கண்டு பிடிப்பது ரொம்ப சிரமமான விசயமன்னு நான் நிறைய தடவை சொல்லிருக்கேன். எடுத்துக்காட்டுக்கு தேச மங்கையார்கரசிமாவை எடுத்துக்குலாம்.அவங்க தமிழச்சி இல்லன்னு எங்கையாவது பதிவு பண்ணிருக்காங்கலான்னு எனக்கு தெரியல. அப்படி பண்ணிருந்தா k அப்படி இல்லன்னா இந்த example perfecta இருக்கும்.அவங்க பொங்கல் காணொளி share பண்ணேன்ல. அதுல நீங்க நல்லா கவனிச்சா சில விசயங்கள் புலப்படும்.போகி நாள்ல நல்ல பொருளை எரியுங்கன்னு சொல்லிருந்தா கூட பரவாயில்லை ஆனா அப்படி எரிப்பதே தவறு என்ற மாறி வலியுறுத்திட்டு இருக்காங்க. வாழை பழத்துல ஊசி ஏத்துற மாறி சொல்லிட்டே இருந்தா போகி நாளுடைய தன்மையையே மாத்திடலாம்னு நினைச்சிட்டாங்க போல. போகி (pogi )என்னும் வார்த்தையை இவங்க bhogi ன்னு உச்சரிப்பாங்க இந்த காணொளில அப்புறம் பிரகாசம் (pragasam ) என்னும் வார்த்தையை prakasam ன்னு உச்சரிச்சிருப்பாங்க. Prakasam ன்னு தெலுங்கு மொழி பேசுறவங்க தான் அப்படி pronounce பண்ணுவாங்க. so இந்த மாறி நான் தமிழன் தமிழச்சின்னு நம்ம ஊருல நிறைய பேரு அவங்க அடையாளத்தை மறைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க. இது எதுக்கு சொல்றேன்னா? தீய சக்திகள் நான் தமிழன் சொல்லிட்டு இப்படி எதாவது பண்ணி தானே மாட்டிக்கும். நம்ம கண்டு பிடிக்குறோமா இல்லையான்னு பார்க்குறதே இதுங்களுக்கு ஒரு விளையாட்டா இருக்கும் போல.இவங்க sun tv லையும் பேசியிருக்கதா இவங்களே சொல்லிருக்காங்க. Sun tv ல கூப்பிட்டா mostly தெலுங்கு அந்த மாறி தான் இருக்கும். ஒவ்வொரு tv சேனல்க்கு இனம் மொழின்னு ஒரு அடையாளம் வச்சிருக்காங்க.தமிழர்கள் பிற மொழிகாரர்களுடைய பேச்சு வார்த்தையெல்லாம் தெரிஞ்சிகிட்டா தான் இந்த தீய சக்திகளை நீங்க கண்டு பிடிக்க முடியும். இன்னொரு வார்த்தை கூட இப்போ பிரபலமா இருக்கு ஒவ்வொரு பொருள் ன்னு சொல்லாம ஒரு ஒரு பொருள்ன்னு சொல்றது. தமிழர் அல்லாதவர்கள் இந்த வார்த்தையை அதிகமாக பயன் படுத்திகிறார்கள். பிற மொழியில பேசுற விதத்தை அப்படியே தமிழ்ல பயன்படுத்தும் போது அது வெட்ட வெளிச்சமாயிடுது. இதை நான் வெறும் தமிழினதுக்காக மட்டும் சொல்லல.உலகத்துல இருக்க அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வெவ்வேற மொழிகாரங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன். தமிழர்கள் எப்பவுமே தன் இனத்துக்காக மட்டுமே யோசிக்குறவன் கிடையாது.எல்லாருக்கும் பயன்படுற மாறி தான் யோசிக்கவே தெரியும.இப்போ நீங்க தெலுங்குன்னு வச்சிக்கோங்க அப்போ தமிழன் பேசுற விதம் அவன் தன்மை அவன் இயல்பு இப்படி தெரியலன்னு வச்சிக்கோங்க. தீய சக்தி வந்து நான் தெலுங்குன்னு சொல்லிட்டு தமிழன் மாறி act கொடுக்கும். அப்புறம் நீங்க நினைச்சிப்பிங்க இவன் தெலுங்கு இல்ல தமிழன்டா நம்ம கிட்ட தெலுங்கு மாறி நடிச்சிட்டு இருந்துருக்கான்னு ஏமாந்து போயிடுவீங்க. என் சொந்தக்காரங்க பேர் கூட கவனிக்க வேண்டியதாக இருக்கு. எனக்கு கூட ஒரு பிராமண uncle தான் பேர் வச்சாரு அந்த கதையை அப்புறம் பார்க்கலாம். நான் adidravida இப்போ எங்க இனத்துல ஒருத்தன் மறைச்சுட்டு வாழுறான்னு வச்சிக்கோங்க சரி அவன் SC category ன்னு சொன்னா நிறைய பிரச்சனை வருது அதுனால அவன் வாழ்க்கை ஓட்ட அடையாளத்தை மறைத்தால் கூட தப்பு இல்ல. சாதி இல்ல சாதி இல்லன்னு வாய் மட்டும் தான் சொல்லுது ஆனா உண்மையில் சாதி வெறி கொண்டு தான் இந்த சமூகமே இன்றைக்கும் இருக்கு இதை யாரும் மறுக்கவே முடியாது.ஆனா இப்படி ஒரு விசயத்தை புகுத்தியதே இந்த தீய சக்திகள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பொதுவாக ஒரு பெண் அல்லது ஒரு ஆண் அல்லது குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் சரி அதுக்கு காரணம் தீய சக்திகள் தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சாதி மதம் இனம் மொழின்னு வேறுபாடு பார்க்குற அத்தனை பேருமே தீய சக்திகள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவங்கள தீய சக்திகள் ன்னு சொல்றதா இல்லை மனிதர் அல்லாத இனம்னு சொல்றதான்னு தெரியல. சரி நம்ம தீய சக்திகள்னே சொல்லுவோம்🙏❤️🧿 #தமிழன் #தமிழன் # தமிழன்டா # தமிழன்டா #awareness