📷Geethajan Graphics📷
1.2K views
3 days ago
கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்........ தூங்கும் முன் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இரவில் ஒரு கிராம்பு சாப்பிட்டால் இருமல் விரைவில் நீங்கும்.. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்