Babu Babuji
1.8K views
8 days ago
2026 ல் தமிழகம் முழுவதும் இரட்டை இலை தாமரை மாம்பழம் முரசு சின்னங்களால் நிறைய போகிறது...... பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக தேர்தல் களம் சூப்பராக இருக்கும்....... வட தமிழகத்தில் இரட்டை இலை மாம்பழம் மற்றும் முரசு சின்னங்களும்.... கொங்கு நாட்டில் இரட்டை இலை மற்றும் தாமரை சின்னமும்... டெல்டாவில் இரட்டை இலை, தாமரை மற்றும் மாம்பழம் சின்னங்களும்...... தென் தமிழகத்தில் இரட்டை இலை தாமரை சின்னமும்..... நிறைந்து காணப்படும்....🌱🌱🌱🌱 அதற்கு உண்டான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது...... தமிழகத்தில் உள்ள தேச விரோதிகளின் பாஜக உள்ளே வந்துடும் என்ற ஒரு Negative கூற்றை இனிமேலும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்......... ஏன் பாஜக உள்ளே வந்தா என்ன ? என்று கேள்வி கேட்க ஆரம்பித்து உள்ளனர் தமிழக மக்கள்..... #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க #🔶பாஜக #🤝பா.ம.க