Pattu Suresh பட்டு சுரேஷ்
4K views
14 hours ago
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #✝️இயேசு *ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். ( சங்கீதம் 84 : 10 )* 🎄🎁🎄🎁🎄🎁🎄🎁🎄🎁🎄 இன்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025)வேதாகம கேள்வி-பதில் போட்டி இருக்காது. நாளை திங்கட்கிழமை (29.12.2025) தொடரும்* இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்... கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆவிக்குறிய ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிப்பாராக 🛐 🌲🍒🌲🍒🌲🍒🌲🍒🌲🍒