ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுவதை தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் மீது வெறுப்பை உமிழும் பாஜக எந்த முகத்தை வைத்துக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வருவார்கள். பாஜக -அதிமுக சதிகாரக் கூட்டணிக்கு மக்கள் சரியான பதிலடி கொடுக்க போவது உறுதி!#BJPFails #AdmkFails
#dmk