ஸ்ரீ (969)#இந்துமதத்தைஅழிக்கும் ஒப்பந்தம் 1967ல் திமுகவிற்கு தரப்பட்டது ..!!
இதற்காகவே #அண்ணாதுரை 1967ல் வாட்டீகன் சென்று வந்தார்.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக..!!
1)கோவிலில் #தேவாரம்,திருவாசகம் படிப்பவர்கள் #ஒதுவார்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்...!!
2) இரண்டாம் கட்ட நடவடிக்கையாக #மணியக்காரர்களாக இருந்த (முக்கியமாக கணக்கபிள்ளை, பிராமணர், கொங்குவேளாள கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)நீக்கப்பட்டனர் .ஏன் என்றால் இவர்களுக்கு கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் அதில் உள்ள மரங்கள், விளைச்சல் வருவாய் குறித்த எல்லாம் அத்துபடியாக ஞாபகத்தில் இருக்கும். இவற்றை தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டு சென்றனர்.
காலை மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள் யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று. இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே திராவிடன் நிலத்தை பட்டா போட முடியும்....!!
3) எல்லோரும் #அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையை கிளப்பிவிட்டால்.இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு கோவிலில் கூட்டம் வருவது குறையும்..!!
4) இந்து கோவில்களை மட்டும் அரசுடமை படுத்தி #இந்துசமயஅறநிலயத்துறை என நாடகம் ஆடி அரசு பணி என்ற பெயரில் இந்து மத நம்பிக்கை இல்லாத #கிறிஸ்த்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத #திராவிடர் கழகம், #திமுககட்சிக்காரர்களை நியமித்து ஒரு பக்கம் இந்து மதத்தை சீரழிப்பது. இன்னொரு பக்கம் திமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கியை உண்டாக முயற்சி...!!
5) கோவில் #சிறப்புநுழைவுசீட்டு ஏன்று போட்டு பக்திக்கு உள்ள இடத்தை கேளிக்கை இடமாக மாற்றியது...!!
6. கோயில் #ஆகமவிதிமுறைகளுக்கு எதிராக கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், #கட்டணகழிப்பறைகளை ஏற்படுத்தி திராவிடர்கள் சம்பாரிக்க வழி ஏற்படுத்திக்கொடுத்தது...!!
தொடர்ந்து இந்துதிருமண முறைகளை
இந்துபண்பாடு பழக்கவழக்கங்களை
இந்துமதத்தின் வேர்களை அழிக்க இவர்கள் துடிப்பது
#அன்னியமதமாற்றத்திற்க்கு துணைபோகவே..!!
இப்படித்தான் இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் #1967ல்திமுகவிற்கு தரப்பட்டது ...
#ஆன்மீக சிந்தனைகள்