#💞Feel My Love💖 #sad felling #💖நீயே என் சந்தோசம்🥰 😓😓😓😓😓 DEDICATED TO U DII NA 😓ஒருத்தர் மேல கோவம் நா அது இது தான் சொல்லணும்... அவங்க நம்மல எப்படி பார்த்து கீட்டாங்க நெனச்சு பார்க்க தேவை இல்லை
புரிஞ்சி கிட்டா போதும்.....ஒருத்தருக்கு உங்கல பிடிக்குது நா திரும்ப திரும்ப வராங்க நா .. அதுக்கு அவங்க உங்களா தொலைக்க கூடாதுன்னு தான்... நமக்கு குள்ள என்ன என்னமோ நடந்து இருக்க அதையும் தாண்டி... ஏதோ ஒண்ணு நமக்கு நடக்குது... உனக்கு நான் கஷ்டமா வேணும் நா இருக்கலாம்
ஆனால் உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் நான் வந்து இருக்கேன்
வருவேன்...... கோவம் நா பேசு சண்டை போடு.. அதை இதை கேலூ.....எல்லாருக்கும் பிடித்த மாறி நான் இல்லை இப்பவும் உனக்கு பிடித்தா மாறி தான் நான் இருக்கேன்.... உன்னை தேடி தான் வரேன்.. அந்த ஒரு காரணம். தான்
என்னை நீ எப்படி பண்ற...உண்மையாவே சொல்லு நம்ம சண்டை எல்லா. ஒரு சண்டையா சொல்லு
கோவம். நா சொல்லுடி பேசு.
ஆனால் தேவைக்காக மட்டும் இப்படி பண்ற.. சொல்லு.. ♥️♥️🫂🫂♥️♥️என் மனம் உன்னிடம் .PURUNJIKO. DII.♥️🫂♥️