k.R
641 views
14 hours ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 மாத வளர்பிறை சஷ்டி 24-1-2026‌ சனிக்கிழமை வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டும், நல்ல விஷயங்களுக்காக சஷ்டி விரதம் இருக்கிறோம் என்கிறவர்கள் வளர்பிறை சஷ்டி திதியில் விரதம் இருக்க துவங்கலாம். கஷ்டங்கள், பிரச்சனைகள் தீர்ந்து போக வேண்டும் என்கிறவர்கள் தேய்பிறை சஷ்டியில் விரதத்தை துவக்கலாம். ஆனால் எந்த சஷ்டியில் விரதம் இருக்க துவங்கினாலும், முருகன் அருள் செய்வார். எந்த கோரிக்கையை முன் வைத்து சஷ்டி விரதம் இருந்தாலும் சரி அந்த கோரிக்கை நிறைவேறும் வரை அல்லது குழந்தைப் பேறு கிடைக்கும் .✍🏼🌹 #சனிக்கிழமை காலை வணக்கம்