திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
528 views
1 months ago
இதுவரை போராடாமல் தோற்றோம் ...போராட்ட களத்திற்கு வந்ததே நமது முதல் வெற்றி ... மக்களைப் பற்றி நாங்கள் யோசிக்கிறோம் .. மக்கள் எங்களை நேசிக்கிறார்கள் ... திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் போற்றுவோர் போற்றட்டும்... தூற்றுவோர் தூற்றட்டும்.... #📺அரசியல் 360🔴