பூபால் கோபிநாத்
971 views
4 days ago
தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும், குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பங்கேற்புடன்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை உருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு மக்களைத் தேடி வருகிறது! #DMK4TN #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄