ஆண்டாள்
1.4K views
1 days ago
#murugan thunai #போடா அந்த ஆண்டவனே நம்மபக்கம் இருக்கான் யாரு எந்த சதி பண்ணாலும் நாங்க அமைதியா தா இருப்போம் 😊 அவங்க போடும் சதி அவங்களுக்கு ஆப்பு விழும்.. இதுல சில அப்பாவிங்களும் இறந்துட்டாங்க, 😥 சதி பண்றவங்க கூட இருக்குற குள்ளநரி கூட்டங்கள் ஒழியும் நாள் வெகுதூரம் இல்ல எது சரி எது தப்புனு எல்லா கடவுளுக்கு தெரியும்.., இதுவர எனக்கு தெரிஞ்சு தப்பு பண்ணவங்க போய் சேர்ந்துட்டாங்க 🤣🤷‍♀️