Cholan News
11.6K views
2 days ago
#🛕புனித தலங்களில் குவியும் மக்கள் 🙏 #ஜனவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ முன்னோர்களுக்கு தர்ப்பணம் தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள புனித தலங்களில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வரும் பக்தர்கள்