இப்படி அந்த பேருந்தில் இருந்திருந்தால் தீபக் இன்று உயிரோடு இருந்திருப்பார் .
அந்தப் பெண் வீடியோ எடுத்தது ஜனவரி 16 அன்று இரவே அவள் அதை எடிட் செய்து போஸ்ட் செய்தது வைரலாகியது அதற்கு மறுநாள் தீபத்தின் பிறந்தநாள் ஜனவரி 17 எல்லோரும் பிறந்தநாளன்று பர்த்டே பேபியை வாழ்த்துவார்கள் ஆனால் தீபத்திற்கு அன்று எல்லோரும் அன்று வரை இல்லாத அளவிற்கு எல்லோரின் வசை வார்த்தைகளையும் கேட்டு கேட்டு அவர் அந்த பிறந்தநாள் அன்று இரவு இறந்து விட்டார் தற்கொலை செய்து துரதிஷ்ட வசமாக அவருக்கு பிறந்தநாள் அன்று இறந்த நாளும் இதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்த முன்னாள் சபரிமலை மேல் சாந்தி ராகுல் ஈஸ்வர் அவர்கள் தீபத்தின் பிறந்தநாள் ஆன ஜனவரி 17அவர் பிறந்த நாளை ஆண்களின் உரிமை தினமாக ஆச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
RIP Deepak 💐
#rip