ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
உடுமலை பெரிய கடை வீதி ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருஅத்தியயன பகல் பத்து இராபத்து உற்சவத்தின் நிறைவு நாளான 09-01-2026, வெள்ளிக்கிழமை, காலை 10 மணி அளவில் திருவரங்கத்தில் நடைபெறுவது போல் நம்மாழ்வார் மோட்சம் வைபவம் நடைபெற உள்ளது. இவ் வைபவத்தை பக்த கோடிகள் நேரில் கண்டு பெருமாள் தாயாரின் அருளுக்கு பாத்திரராகும்படி வேண்டுகிறோம் !
திருக்கோவில் நிர்வாகம்.
#பெருமாள்