k.R
8K views
14 days ago
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் (மெட்டு:- ப்ருந்தாவனமும்.. நந்தகுமாரனும்...) வில்லிபுத்தூரும் வடிவுடைகோதையும் வையகமிதனின் பெருமையன்றோ! வில்லிபுத்தூரும் வடிவுடைகோதையும் வையகமிதனின் பெருமையன்றோ! அறியா தவரோ பேசித் திரிவார்! நாம்ஏன் அவர்சொல் மதித்திருக்கணுமோ? (அறியா தவரோ..) (வில்லிபுத்தூரும்..) ஆழ்வார்மகள் நம் கோதையினாலே அகிலமே நன்மையைக் காணாதா? (ஆழ்வார் மகள்..) வாதத்திலே பிடிவாதம் மேவினால் பொய்யே சொல்லென வாராதா? (வாதத்திலே..) (வில்லிபுத்தூரும்..) கோதையின் உத்தமக் காதலை நினைத்தால் வாதையே பிறவியும் வந்திடுமா? (கோதையின்..) அறியா தவரோ பேசித் திரிவார்! நாம்ஏன் அவர்சொல் மதித்திருக்கணுமோ? (அறியா தவரோ..) (வில்லிபுத்தூரும்..) 💐💐💐💐❤️K. R❤️💐💐💐💐