-
524 views
#💝இதயத்தின் துடிப்பு நீ உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனிய இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் நல்லிணக்கம் அமைதி வளமும் நலனும் அருள என்றென்றும் பிரார்த்தனைகள். மீண்டும் ஒருமுறை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். S.சாகுல் ஹமீது