#📺அரசியல் 360🔴
மக்களுக்குரிய செல்வங்களை கோடி கோடியாக கொள்ளையடிக்கிறது திமுக அரசு
கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை திருட்டுதான்; ஊழல்தான்.
இந்தியாவிலேயே திமுக வைப் போன்ற ஊழல்வாதிகள் , மக்கள் பணத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் திருடுபவர்கள் வேறு யாரையும் பார்க்க முடியாது