Ayisha💞
4.3K views
💞யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியமளித்தாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் ஆரோக்கியத்தை அளிப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ கொடுத்தவற்றில் பரக்கத்-அபிவிருத்தி செய்வாயாக! நீ விதித்த விதியின் தீங்கிலிருந்து எங்களைக் காப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிக்கிறாய். உனக்கு மாற்றமாக தீர்ப்பளிக்கப்படுவதில்லை! நீ யாரை நேசித்தாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள்! இறைவா! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு வெற்றியையும், உயர்வையும் தந்தருள்வாயாக! யா ரஹ்மானே! #🤲துஆக்கள்🕋