Goma
1.1K views
18 days ago
#🔥🔥Narendra Damodardas Modi💥💥🇮🇳😎 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள் வேலைத் திட்டமாக விக்சித் பாரத் என்ற பெயரில்! நன்றி அய்யா Narendra Modi படிக்காசு வைத்தான் பட்டி பஞ்சாயத்தில் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) 125 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களிடம் இத்திட்டம் பற்றி நான் பகிர்ந்த போது! | BJP | Modi | #mkstalin #dmk #tngovt #aadharcard #modi #election2026 #bjp