Barakath Ali
740 views
15 days ago
இதே நாளில்தான்! 2024 ஜனவரி 7ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என அறிவித்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாறவில்லை. #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல்