-
423 views
6 days ago
१४ लाख व्ह्यू · ४१ ह प्रतिक्रिया | #cuddaloredistrictpolice #roadsafety #helmet #TrafficAwareness #cuddalore #CuddaloreNTPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழ் இனியன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரசன்னா, அவர்கள் தலைகவசம் அணியாத வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தலைகவசம் அணியாத வாகன ஓட்டுநர்கள் விபத்தில் அடிப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களிடம் அவர்களின் அலட்சியப் போக்கினால் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. | Cuddalore district police
#cuddaloredistrictpolice #roadsafety #helmet #TrafficAwareness #cuddalore #CuddaloreNTPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS...
https://www.facebook.com/share/v/19MKURTdsj/ #💝இதயத்தின் துடிப்பு நீ