janani l
655 views
1 months ago
மங்களம் கோசலேந்த்ராய மஹாநீய குணாத்மநே சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம் பொருள்: பெரும் நற்பண்புகள் கொண்ட கோசல நாட்டு இறைவனுக்கு மங்களம் உண்டாகட்டும்; பேரரசரின் மகனும், பிரபஞ்சத்தின் அதிபதியுமான அவருக்கு #little fact #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #thoughts