திருநீற்றுச் சுவடு
10.3K views
7 days ago
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 இருப்பதால் தான் என்னவோ தட்டி இறுக்கப்படுகின்றன 'ஆணிகள்'..!! பரிகாசங்களை விட பரிதாபமே நம்மை 'பலவீனப்படுத்தும்'..!! சிலர் காயப்படுத்தும் போது வராத வலி.. அதை நியாயப்படுத்தும் போது வந்து விடுகிறது..!! முட்களையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..வலிகளும் பழகிப் போகும்..!! நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால், யாரும், எதையும் கடந்து போகலாம்... பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளிகளும் அல்ல.. மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல..!! சில நேரங்களில் நம்முடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ள பின் வாங்க வேண்டியுள்ளது.!! ஒருவன் வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் ஒருவரையும் நம்பி வாழ்க்கை இருந்து விடக்கூடாது!! ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஒட்டமும் ஒரு நாள் ஓயும் போது... கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீங்கள் யார் என்பதை..!! நாம் விதைக்கும் எண்ணங்கள்... விளைந்து நம்மிடமே திரும்பி வந்து சேரும்... நன்மை, தீமை, அறம்,உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்... எப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை... நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..!! 😊😊😊 #🌻🌻காலை வணக்கம்🌻🌻